எழுத்தர்களின் கட்டிடம்
எழுத்தர்களின் கட்டிடம் என்பது கொல்கத்தாவின் பி. பி. டி. பாகில் அமைந்துள்ளதொரு கட்டிடம். இக்கட்டிடத்தில், மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலகம் செயற்பட்டு வந்தது. இக்கட்டிடத்தின் மொத்த நீளம் 150 மீட்டர். இதன் முழுநீளமும் பிபிடி பாகின் நடுவிலமைந்துள்ள லால் தீகியின் வடக்குக் கரையோரம் அமைந்துள்ளது.
Read article